Thursday, September 30, 2010

நானும் வந்துட்டேன்...

எல்லோருக்கும் இப்போ ப்ளாக் காச்ச்சல் வந்திருக்கு... ஆளாளுக்கு ப்ளாக் எழுதறாங்க.. நானும் ஆரம்பிச்சுட்டேன்... இங்க வந்து பார்த்தப்பறம் தான் தெரியுது என்ன சண்டடாப்பா இவங்களுக்குள்ள.. ஒவ்வொருத்தர் பிரபலமாக ஆளையாள் திட்டி பதிவு போடறது.. என்ன கொடுமை.. தமிழன் எங்க போனாலும் திருந்த மாட்டான் என்றதுக்கு தமிழ் ப்ளாக் உலகம் ஒரு எடுத்துக்காட்டு... நானும் தமிழன் தானே அதான் வந்துட்டேன்... :)) 

எல்லாரும் கேட்டுகோங்க நானும் பிளாக்கர்...  நானும் பிளாக்கர்... நானும் பிளாக்கர்...

2 comments:

  1. பதிவுலகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் ..

    ReplyDelete